divya-bharathi

இணையத்தை பற்றி எரிய வைத்த மாடல் அழகி திவ்யபாரதியின் புகைப்படம்.. தத்தளிக்கும் இளசுகள்!

திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்பதிக்க உள்ளார் திவ்யபாரதி.

இந்தப் படத்தை  ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார்  இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகை திவ்யபாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.

அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, தனது கவர்ச்சியான போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

divya-bharathi-cinemapettai

ஏற்கனவே திவ்யாவின் புகைப்படத்திற்கு பல இளசுகள் ஏங்கித் தவிக்கும் நிலையில், தற்போது திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் திவ்யபாரதி ஏகபோகமாக கவர்ச்சியையும் தெளித்திருக்கிறார்.

இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.

samantha nayanthara

நயன்தாராவை ஓரங்கட்டி இந்தியளவில் சாதனை படைத்த சமந்தா.. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்

தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகை என்றால் சமந்தா மற்றும் நயன்தாரா என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல வருடங்களுக்கு

vishnu vishal

குடித்துவிட்டு ரகளை செய்யும் விஷ்ணு விஷால் வீடியோ.. பெயரை கெடுப்பதற்கு சதியா.?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய ஒரு நடிகர் விஷ்ணு விஷால். ஆரம்ப காலத்தில் இவரது படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தாலும், முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும்

gopinath-1

நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் யார் தெரியுமா.? அட அவரும் ஒரு சீரியல் நடிகரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் மற்ற தொகுப்பாளர்கள் போல இவருக்கும் ஒரு

gautham-karthick

விட்ட இடத்தை பிடிக்க போராடும் கௌதம் கார்த்திக்.. வரிசை கட்டி நிற்கும் நான்கு படங்கள்!

தமிழ் சினிமாவின் ‘நவரச நாயகன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக்கின் மகன் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் என்ற திரைப்படத்தின்

ajith-kumar-1

சினிமாவைத் தாண்டி பத்து திறமைகளைக் கொண்ட அஜித்.. இந்த மனுஷன் வேற லெவல்

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் இவரது படங்களை பார்த்து ரசித்ததை விட இவரது உண்மையான குணத்தை

vijay

மாஸ்டர் படத்திலிருந்து வெளியான குட்டி ஸ்டோரி வீடியோ பாடல்.. இணையத்தில் மொய்க்கும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பொங்கலன்று வெளியாகி மாபெரும்

shuruthi-haasan

படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்.. ஹாலிவுட் தோத்திருச்சு போ!

பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதலில் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்து

vidhyulekha-cinemapettai

குட்டி டிரவுசரில் முழு காலையும் காட்டி தரிசனம் கொடுத்த வித்யூலேகா ராமன்.. தளதளவென வைரலாகும் புகைப்படம்

நடிகை வித்யூலேகா(Vidyullekha Raman) நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து

regina

லெஸ்பியனாக நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.. பகீர் கிளப்பிய ரெஜினா கெஸன்ட்ரா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ரெஜினா கெஸன்ட்ரா ஓரினச்சேர்க்கை பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்படி ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளது ரசிகர்கள்

bhavana-cinemapettai

கணவருடன் ரொமான்ஸ் செய்யும் பாவனா.. இறுக்கி அடித்த முத்தத்தால் நொறுங்கிப் போன சிங்கிள்ஸ்

கேரளத்து வரவான பாவனா தமிழ் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதனை தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற சில

cookwithcomali-cinemapettai

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த திடீர் மாற்றம்.. எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள்

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வரும் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

simbu-cinemapettai

இணையத்தில் லீக்கான மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.. கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது  முன்னணி நடிகராக இருப்பவர் தான் சிம்பு. அதேபோல் சிம்புவும் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர், கதாசிரியர், நடிகர்,

vijay-cinemapettai

விஜய்யுடன் ஒரே ஒரு படம்தான்.. ஏழு வருடமாக வாய்ப்பில்லாமல் காத்திருக்கும் இயக்குனர்

தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர்

anushka-cinemapettai

அனுஷ்கா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ.. லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்

பிரபல நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களில் வசூல் சாதனை செய்தவர். குறிப்பாக அருந்ததீ, பாகமதி போன்ற படங்கள்

kgf-2-yash

கேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா!

கேஜிஎப் படங்களுக்கு முன்னர் வரை கன்னட சினிமாவா என கேவலமாக பார்த்த பிரபலங்கள் கூட இன்று கன்னட சினிமாவா! என ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உயர்ந்து விட்டது.

tiruppachi-cinemapettai

திருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது? 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ

விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய படம்தான் திருப்பாச்சி. அந்த படத்தில் விஜய்க்கு அடுத்து ரசிகர்களின் கவனத்தை

kadhalikku-mariyathai

அவரால் காதலுக்கு மரியாதை பட வாய்ப்பை இழந்தேன்.. கண்ணீர்விடும் பிரபல நடிகர்

தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இளம்பெண்களின் ரசிகர் கூட்டம் விஜய்க்கு அதிகமானதே காதலுக்கு மரியாதை படத்தின்

ajith-valimai

வலிமை அப்டேட் வாங்கி கொடு முருகா.. கடவுளிடம் முறையிட்ட தல ரசிகர்களின் வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு சலித்துப் போன தல ரசிகர்கள் வேறு வழியே இல்லாமல் திருச்செந்தூர் முருகனிடம் அப்டேட்

santhanam-dhanush

தனுஷ் படத்துடன் நேருக்கு நேர் மோதும் சந்தானம்.. அவசரப்பட்டுட்டியே குமாரு!

தனுஷ் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் தற்போது மெல்ல மெல்ல தியேட்டர் ரிலீஸுக்கு வரும் நிலையில் அதற்கு போட்டியாக சந்தானத்தின் புதிய

shriya-cinemapettai

நீண்ட நாட்களுக்கு பிறகு கவர்ச்சியில் கண்டம் பண்ணிய ஸ்ரேயா.. காட்டு வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். படங்களில் குடும்ப குத்து விளக்காகவும், பாடல்களில் கிளாமர் என ரசிகர்களை கிறங்கடித்தார். வெகு

master-cinemapettai

விஜய்யின் மாஸ்டர் கொடுத்த தைரியம்.. அடுத்தடுத்த ரிலீசுக்கு வரிசை கட்டும் படங்களின் லிஸ்ட்!

கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு பலரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் சமீபத்திய பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வசூல் மழை

gvprakash-cinemapettai

ஜிவி பிரகாஷ் வலையில் விழுந்த விஜய்யின் பிகில் பட நாயகி.. மனுசனுக்கு உடம்பு பூரா மச்சம்!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்கள் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ அவருடன் நடிக்கும் நடிகைகள் மப்பும் மந்தாரமுமாக மிகவும் அழகாகவே இருப்பார்கள். அதனை பார்க்கவே பல ரசிகர்கள் தியேட்டரை

Suriya

நூல் இழையில் உயிர் தப்பிய சூர்யா.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி!

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தனது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவருக்கென்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் சில ஆண்டுகளாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூர்யா, சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் அனைவருக்கும் பெரும் தீனி போட்டார். அந்த அளவிற்கு அனைவரும் மெச்சும்படி சூரரைப் போற்று திரைப்படம் அமைந்திருந்தது. தற்போது சூர்யா வாடிவாசல் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் ஷூட்டிங்கின்போது நூலிழையில் உயிர் தப்பியதாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சூர்யா ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதாவது கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் சூர்யா ‘காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இவ்வாறிருக்க கௌதம் ஒரு பேட்டியில், சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண் சிவந்து இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும், இதன் காரணமாக காசிமேடு புரோக்கன் பிரிட்ஜ் மீது ஷூட்டிங் நடத்தப்பட்டபோது சூர்யா மயங்கி விழுந்ததாகவும், நூலிழையில் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவல் இணையத்தில் பரவி வருவதோடு, கேட்போர் அனைவரையும் பதைபதைக்கச் செய்கிறது.

suriya-gvm
suriya-gvm

கௌதம் மேனன் பேட்டி அளித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

nayanthara

ஹேர் ஸ்டைலுக்கு மட்டும் இவ்வளவு பணத்தை வாரி இறைப்பதா.? நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்

கோலிவுட்டில் வெற்றி, தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. மேலும் ஒரு முன்னணி

balaji murugadoss

கமல்ஹாசனை காலில் வைத்து மிதித்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் ரசிகர் செய்த புகைப்படம்

பிக்பாஸ் நான்காவது சீசன் மூலம் அனைவருக்கும் தெரியக்கூடிய மனிதராக பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்கியபோது பாலாஜி முருகதாஸ் என்ற ரசிகர் பட்டாளம் உருவானது.

yogi babu

பா ரஞ்சித் படத்தில் ஹீரோவாக யோகிபாபு.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அனைத்து நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் நடிகர் யோகிபாபு. இவரை படத்தில் நடிக்க வைப்பதற்கு என்று ஒரு தனி

sk-dhoni-cinemapettai

பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன்.. ஒழுங்கா இந்த வீரரை எடுங்க

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில்

vijay-sun-tv

TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி.. மண்ணைக் கவ்விய விஜய் டிவி.. காணாமல் போன ஜீ தமிழ்

சினிமாவில் எப்படி விஜய், அஜித், ரஜினி போன்றோர் முதலிடம் பிடிக்க போட்டி போடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றோர் டிஆர்பியில்

suntv-master

மாஸ்டர் படத்தை ஒளிபரப்ப நேரம் குறித்த சன் டிவி.. அடுத்த TRP ரெக்கார்டுக்கு தயாராகும் தளபதி ரசிகர்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். கடந்த 8 நாட்களில் சுமார் 200