45 வயதிலும் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. ரீ என்ட்ரிக்கு ரெடி ஆயிட்டாங்க போல!
‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு வெற்றிகொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல