ஓணம் திருநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்.. கொள்ளை அழகு, வைரலாகும் போட்டோஸ்
Amala Paul: நடிகை அமலாபால் ஓணம் திருநாளில் தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் அமலா பால்.