ramya-pandian2

ஒரேடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ரம்யா பாண்டியன்.. வர வர உங்க போக்கு சரியில்ல மேடம்

முன்பு கவர்ச்சியை இலைமறைவாக காட்டி வந்த ரம்யா பாண்டியன், இப்போது ஓபனாகவே கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.

riythvika-1

மீண்டும் டார்ச் லைட் போல பட வாய்ப்பு தேடும் ரித்விகா.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நடிகை ரித்விகாவின் சமீபத்திய புகைப்படங்கள்.

ramya-pandian-1

மீண்டும் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த ரம்யா பாண்டியன்.. வாய்ப்புக்காக இடுப்பழகை காட்டிய வைரல் போட்டோஸ்

பல மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் இடுப்பழகை காண்பித்து போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியனின் வைரல் புகைப்படங்கள்.

dharsha-gupta-hanshika

மில்க் பியூட்டி ஹன்சிகாவிற்கே டஃப் கொடுத்த தர்ஷா குப்தா.. மார்டன் வரிக்குதிரையாக மாறிய கவர்ச்சி புகைப்படங்கள்

பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா.

vicky-nayan

மகன்களின் அன்புக்கு அடிமையான விக்கி-நயன்.. 4 லட்சம் லைக்களை குவித்த கியூட் புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் தனது மகன்கள் மற்றும் காதல் மனைவி நயன்தாரா ஆகியோருடன் எடுத்த க்யூட்டான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

serial-actress-santhini

டிரான்ஸ்பரென்ட் உடையில் வாய்ப்பு தேடும் சாந்தினி.. இணையத்தை பற்ற வைத்த கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் இரட்டை ரோஜா சீரியல் கதாநாயகி சாந்தினி தமிழரசன்.

vj-anjana-11

குடும்பம், குட்டி ஆனாலும் நான் இப்படித்தான்.. ஒரு மார்க்கமா புகைப்படம் வெளியிட்ட VJ அஞ்சனா

VJ அஞ்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

simbu-fat

ஆளே டோட்டலா மாறி பாங்காங்கில் இருந்து சென்னை வந்த சிம்பு.. நீண்ட முடியுடன் கெத்தாக வந்த புகைப்படம்

3 மாதத்திற்கு பிறகு இப்போது ஆளே டோட்டலா மாறி இருக்கும் சிம்புவின் நியூ லுக் புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

நயன், அனுஷ்கா எல்லாம் காட்டுனா காட்டட்டும்.. அஜித் படத்தை தூக்கி எறிந்த அசினின் மிரட்டும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

அப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன் என அஜித் படத்தை தூக்கி எறிந்த அசினின் வைரல் புகைப்படங்கள்.

kamal-11

கமலின் எக்ஸ் மனைவி மகளை பார்த்தீர்களா? புகைப்படத்தில் அம்மா யாரு பொண்ணு யாருன்னு தெரியல!

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ரொமான்டிக் ஹீரோவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் கமலஹாசன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கௌதமியுடன் காதல் ஏற்பட்டு

keerthi-1

முதல்முறையாக ஸ்விம் சூட் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. மாலத்தீவை சூடாக்கிய டிரிப்

ஹோம்லி லுக்கில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது முதல் முதலாக ஸ்விம் சூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படம்

இன்றைய கோலிவுட் சினிமா வட்டாரத்தில் நல்ல தமிழ் பேச தெரிந்த திறமையான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இவர் நடித்த காக்கா முட்டை, வடசென்னை,

கேரள புடவையில் சுண்டி இழுக்கும் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்.. மழலைப் பேச்சால் மயக்கும் 21 வயது அழகி!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது 24 மணி நேரமும் பார்ப்பதற்கு ஏற்றார்போல் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு வருகின்றனர். கடந்த 3 சீசன் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாததால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கச்சிதமாக தேர்வு செய்துள்ளனர்.

janani-bb6
janani-bb6

மேலும் பிக் பாஸ் சீசன் 6 ஜிபி முத்து, ஜனனி, விஜே மகாலட்சுமி, அமுதவணன் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியை களைகட்டி வருகின்றன. ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் செய்யும் சேட்டை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் ஜனனி பேசும் பேச்சு அவர் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் எதார்த்தமான பேச்சால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.

ஜனனி பிக்பாஸ் சீசன் 6 நுழைந்தவுடனே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளனர். அதாவது ஜனனி ஆர்மி வைத்து ரசிகர்கள் அவரை ரெண்டே நாளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் அவரது புகைப்படமும் அவர் செய்யும் சேட்டைகளையும் வீடியோக்களாக வெளியீட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

எந்தவிதமான சுயநலமில்லாத சிரிச்சிக்கிட்டு அழகான இலங்கை தமிழர்களை கவர்ந்த அந்த பொண்ணு பேரு ஜனனி குணசீலன் இந்தப் பொண்ணை ஸ்ரீலங்கா மக்கள் செல்லப்பிள்ளை சொல்ற அளவுக்கு ஸ்ரீலங்காவில் தெரியாத ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

janani gunaseelan
janani gunaseelan

அதுமட்டுமில்லாமல் ஐபிசி தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றியுள்ளார். காமெடி வீடியோஸ் நடிச்சிருந்தாங்க அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நிறைய போட்டோ ஷூட் பண்ணி இருக்காங்க அது அவங்களுக்கு பிடிக்குமாம்.

janani-bb6-from-srilanka-1
janani-bb6-from-srilanka-1

மேலும் ஜனனிக்கு கலாச்சார சீருடை அணிவது தான் பிடிக்குமாம் அதனாலதான் அவங்க போட்டோ ஷூட் பார்க்கிறதுக்கு அழகா இருக்காங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருபத்தோரு வயசுதான் இருக்கும் அவங்களுக்கு பிக்பாஸ் முதல் சீசன் இருந்தே பிக்பாஸில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்ததாக கூறி உள்ளார்.

மாளவிகா மோகனனுக்கு என்ன ஆச்சு.. வீங்கிய முகத்துடன் வெளியான புகைப்படம்

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்து இருந்தார். இந்த படம்

hansika-cinemapettai1

கொழுகொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது? எலும்பும் தோலுமாக மாறிய லேட்டஸ்ட் போடோஸ்!

நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் பப்ளி ஆன ஹீரோயினாக குஷ்பூ மாதிரி ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். ஆரம்பத்தில் இவரது நடிப்புக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தாலும் போகப்போக இவர் நடிப்பு அனைவருக்கும் புளித்து போய்விட்டது.

உடல் எடையை குறைத்த ஹன்சிகா

hanshika
actress-hansika-motwani-cinemapettai

இவர் மீது சற்று குண்டாக இருக்கிறார், சரியான நடிப்பு வரவில்லை என்றெல்லாம் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்காகவே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். உடல் எடையை குறைத்த பின் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிகிறது.

சைடு போஸில் கவர்ச்சியை காட்டும் ஹன்சிகா

hanshika1
actress-hansika-cinemapettai

தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் என அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா திரைப்படம் வெளியானது. ஹன்சிகா மோத்வானி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தன்னுடைய  கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கிறார்.

அதிலும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சைடு போஸில் தொடையழகை முழுமையாக காட்டி ரசிகர்களை திணறடித்திருக்கிறார். இதில் ஹன்சிகா ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கூடுதல் கவர்ச்சியை காட்டியுள்ளார்.

ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படம்

hanshika-1-cinemapettai
hanshika-1-cinemapettai