தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழக வீரர்கள்.. ராகுல் டிராவிட் சொல்லியும் கேட்காத பிசிசிஐ
இந்திய அணியில் தொர்ந்து தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள நன்றாக விளையாடியும் அவர்களுக்கான போதுமான வாய்ப்பு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5-6 வருடங்களாகவே இத்தகைய