அரங்கத்தை அதிர வைத்த ரோகித் சர்மா.. அயல் மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து மிரட்டல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 4-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி