ஒரே ஒரு T20 போட்டியில் மட்டுமே விளையாடிய 5 வீரர்கள்.. அதிரடி பேட்ஸ்மேனுக்கே இந்த நிலைமையா!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முத்திரைகளை பதித்த ஜாம்பவான்கள் எல்லாம் 20 ஓவர் போட்டியில் சோபிக்காமல் போயுள்ளனர். அதற்கு முழு காரணம் அவர்கள் வயது மட்டும் தான்.