10 வருடத்திற்கு பின் உண்மையை போட்டு உடைத்த விரேந்திர சேவாக்.. தேடி வந்து மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்
2010ல் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான நடந்த அதிர்ச்சியான சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 2010 ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடர் அது,