இந்தியாவை ஒரு கை பார்ப்போம் ஓபன் சவால் விட்ட பங்களாதேஷ்.. பகல் கனவு காணும் பச்சை சட்டை
ஐசிசி நடத்தும் 2025ஆம் வருட சாம்பியன் டிராபி போட்டிகள் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாய் நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும்