ரெடியாகிறது சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு.. ஆச்சரியப்படுத்தும் ஹீரோ மற்றும் பட பெயர்
Yuvraj Singh: தமிழ் சினிமாவில் இப்பொழுது பயோக் படங்கள் எடுப்பது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதுதான் முக்கியமான தலைவர்கள், பிரபலமான வீரர்கள், போன்ற வாழ்க்கையில் சாதித்தவர்களின் கதையை எடுப்பது.