கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து வருத்தப்பட்ட 4 பேர்.. ஆறு ரண்களில் மன உளைச்சலுக்கு ஆளான கே எல் ராகுல்
இந்தியா, ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் செய்தாலும் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டது.