ஆரம்பமே பழி தீர்க்க திட்டம் போடும் நியூஸிலாந்து.. ஒரே வீரர் மீது கொழுந்துவிட்டு எரியும் மொத்த பகை
இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு