vijaytv-pugazh-cinemapettai

17 இலட்சத்திற்கு கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்.. கார் துடைத்தவர் விடா முயற்சியால் ஓனரான சுவாரஸ்யம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் புகழ். ஆரம்பத்தில் காமெடி ஷோக்களில் நகைச்சுவை செய்திருந்தாலும் குக் வித் கோமாளி

ஹீரோவா நடிச்ச படம் அட்டர் பிளாப்.. பிரபல நடிகருக்கு வில்லனாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை சந்தித்ததால் வேறு வழியில்லாமல் பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களை

cookwithcomali-cinemapettai

குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோட் சம்பளம் 50,000 ஆ? புகழுக்கு மட்டும் அடிமாட்டு விலை!

ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவிதான். மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை கவரும்படி காமெடி கலந்து நல்ல பொழுதுபோக்கு அம்சமாக

reshma-cinemapettai

அந்தரங்க பிரச்சனைகளை தீர்க்க யூடியூப் ஆரம்பித்த நடிகை.. இவங்க பிக்பாஸ் சீசன் 3 பிரபலம் ஆச்சே!

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறுவதைப் போல யூடியூப் தளங்களில் சேனல்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுக்கு ஒரு முடிவே இல்லை தான் போல. கடந்த சில

ramki-radhika-nirosha

ராம்கி, நிரோஷாவின் காதல் திருமணத்தில் வில்லியாக மாறிய ராதிகா.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த ராம்கிக்கு அதன்பிறகு சினிமா துறையில் பெரும் ரசிகர் வட்டாரம் உருவானது. இளைஞர்கள் அனைவரையும் தன் நடிப்பால்

sundarrajan-director

சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெள்ளி விழா கண்ட 5 படங்கள்.. முதல் படமே 400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை!

சுந்தர்ராஜன் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே 425 நாட்கள்

simbu-cinemapettai

பாரின் சரக்கு கேட்டுப் படுத்திய சிம்பு.. பப்ளிக்கா டேமேஜ் செய்த பிரபலம், ஷாக்கான ரசிகர்கள்!

ஜான் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பூமி இப்படத்தில் ஏகாம்பரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து

pavam-ganeshan-neha

பாவம் கணேசன் சீரியல் நடிகை குணவதியா இது.? தொடை தெரிய யோகா செய்வது போல் கண்ணா பின்னா கவர்ச்சி!

நேஹா கௌடா கல்யாண பரிசு எனும் சீரியல் மூலம் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா எனும் சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூட தகவல்கள் வெளியாகின.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் எனும் சீரியலில் குணவதி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்த சீரியல் என்றால் அது பாவம் கணேசன் சீரியல் தான்.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சீரியலில் கணேசனாக நடித்த கலக்கப்போவது யாரு நவீன் மற்றும் நேஹா கௌடா இவர்களின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

neha gowda
neha gowda

 

சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

neha gowda
neha gowda

அந்த வகையில் நேஹா கௌடா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அரை டிராயருடன் யோகா செய்வது போல் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் அட நம்ம நேஹா கௌடாவா இவ்வளவு அழகாக உள்ளார் என அவரது தொடை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.

sathiyaraj-vijayakanth

நடிகையின் தொப்புளில் வேற லெவல் ரொமன்ஸ் செய்த ஹீரோக்கள்.. நம்ம டான்ஸ் மாஸ்டர் போட்ட ஆம்லெட் செம டக்கர்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி ஹீரோக்கள் ஹீரோயின்களின் கன்னங்களை கிள்ளுவது, முடியை வருடி விடுவது போன்ற

rakshitha

டாப் ஆங்கிள், தொடை தெரிய செல்பியில் அலறவிட்ட சரவணன் மீனாட்சி ரக்ஷிதா.. தாறுமாறாக வெளிவந்த புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற பிரபலமான தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ரக்ஷிதா. இவர் சீரியலில் நடித்துக்

janani-searial-actress

கவர்ச்சியில் எல்லை மீறிய செம்பருத்தி சீரியல் நடிகை.. ரசிகர்களை திணறடிக்கும் ஜனனி!

திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார்கள். இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியலின்

சித்ரா மேட்டரில் சின்னாபின்னமான VJ ரக்சன்.. 10 வருஷமா கட்டின பொண்டாட்டியை மறைக்க காரணம் இதுதானாம்!

விஜய் டிவியில் பிரபலமாக வலம் வந்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர வைத்தது. ஆனால் அதற்கு என்ன காரணம்

karan-abbas

சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓடிய 6 நடிகர்கள்.. அப்படியே ஓடிப் போயிருங்க என பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்கள்

சினிமாவில் நடிகனாக வேண்டும் என்பதற்காக பல பேர் சினிமாத்துறைக்கு வந்துள்ளனர். ஒரு சில படங்கள் மற்றும் வெற்றி கொடுத்துவிட்டு பின்பு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு

விஜய் டிவியின் முக்கிய சீரியலை திருடி தொக்கா மாட்டிய சன் டிவி.. காப்பி அடிப்பதில் ஒரு நியாயம் வேண்டாமா?

எவ்வளவு நாள் தான் புதிய படங்களை போட்டு ஒப்பேத்துவது என சன் டிவி தற்போது விஜய் டிவியை பார்த்து ஒவ்வொரு விஷயங்களையும் காப்பியடிக்கும் செய்திதான் சினிமா வட்டாரங்களில்

actress-no-marriage

40 வயதிலும் திருமணம் செய்யாமல் முரண்டு பிடிக்கும் 6 தமிழ் நடிகைகள்.. இவங்க சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்லையே

தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய  மைய திரைப்படங்களிலும் நடித்து அதில்

shivangi-cinemapettai

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தேடிபோய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது

குக் வித் கோமாளி புகழுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வரிசைகட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பட லிஸ்ட்

என்னதான் விஜய் டிவியில் பணியாற்றுபவர்களை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டாலும் உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது தான்

பிக்பாஸுக்கு பிறகு அழுமூஞ்சி அனிதாவுக்கு அடித்த அதிஷ்டம்.. வாயுள்ள பிள்ளை பொழைச்சுக்கும்!

நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட அனிதா சம்பத் அதன்பிறகு அதே ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். மற்றவர்கள் செய்த

drinks-actress

குடிக்கு அடிமையாகி மொத்தத்தையும் இழந்த பிரபல நடிகைகள்.. விதி யாரை விட்டுச்சு

சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஆசைப்படுவது வாடிக்கையான விஷயம் தான். இப்படி கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை பார்த்த நடிகைகளில் பலர்

vijay-sac-cinemapettai

விஜய்க்கு எதிராக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை உருவாக்கும் எஸ் ஏ சந்திரசேகர்.. அடுத்த சூப்பர் ஸ்டாராமே!

என் மகன் விஜய்யை ஹீரோவாக்க தெரிந்த எனக்கு இன்னொருவரை சூப்பர்ஸ்டார் ஆக்க முடியாதா என சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்ஏசி. இது எங்கே

kanchanna

30 கோடி தூக்கி கொடுத்த பிரபல நடிகை.. இணையத்தில் தரிசிக்கும் ரசிகர்கள்

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி, ஜெமினி போன்ற நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காஞ்சனா அறிமுகமானார். இந்த

thalapathy65

தளபதி 65 படத்தில் கமிட்டான கே ஜி எஃப் பிரபலங்கள்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் மாஸ் அப்டேட்!

கோலிவுட்டில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிகிறது. இதனால்

சித்ரா இறந்த பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் காணாமல் போன கதிர்.. விழி பிதுங்கி நிற்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் சீரியல் என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் பாசமும் அன்பையும் வெளிப்படும் விதமாக காட்சிகள்

micset-sriram-cinemapettai

மைக் செட் ஸ்ரீராம் ஜோடியாக இந்த நடிகையா? போடு மஜாதான்! எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

சமீபகாலமாக யூடியூபில் வீடியோக்கள் செய்து கொண்டிருந்த நபர்கள் நேரடியாக சினிமாவில் தடம் பதிக்கத் தொடங்கி விட்டன. மேலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களிலும், காமெடி வேடங்களிலும் தொடர்ந்து நடித்து

ajith raja

43 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித் பட நடிகை பிரியங்கா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

அஜித் நடிப்பில் வெளியான ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி . இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வெற்றி பெறாததால்

chiti-2-venba

முதுகில் டாட்டூ உடன் புகைப்படம் வெளியிட்ட சித்தி 2 வெண்பா.. தாவணியில் பார்த்து சொக்கி போன ரசிகர்கள்

டிக் டாக் காலத்தில் ரொமான்ஸ் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் சன் டிவி சீரியல் நடிகை வெண்பா. இவருக்கு டிக்டாக்கில் அதிகமானோர் பின்பற்றினார்கள் என்பது

hari-arun-vijay

அருண் விஜய் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்.. வைகைப்புயல் இடத்தை நிரப்புவாரா.?

தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த அருண் விஜய், தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தற்போதெல்லாம் இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு

chandini

தன் கணவருடன் நச்சுன்னு கிஸ் அடிக்கும் ஜீ தமிழ் பிரபலம்.. சாந்தினிக்கு சாபமிடும் சிங்கிள்ஸ்

சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி

பிரியா பவானி சங்கருக்கு தம்பியாக நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. இது என்ன புது கம்போவா இருக்கு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே புகழுக்கு

azeem-cinemapettai

19 வயது நடிகையுடன் ரகசிய உறவு.. மனைவியை விவாகரத்து செய்தாரா விஜய் டிவி சீரியல் நடிகர் ஆசீம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடிகராக அறியப்பட்டவர் அசீம். இவருக்கும் அதே சீரியலில் நடித்த 19 வயது நடிகை ஒருவருக்கும் இருந்த ரகசிய உறவால் மனைவியுடன்