mahanadhi serial (4)

பெண் நீதிபதியிடம் 9 கோடியை மோசடி செய்த ஜோதிடர்.. உடந்தையாக இருந்தாரா பிரபல நடிகை?

எவ்வளவுதான் படித்து பெரிய பெரிய பதவி வகித்தாலும், ஜாதகத்தில் சிலருக்கு அபரிவிதமான நம்பிக்கை  இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே இவர்களுக்கென்று சில ஆசாமிகள் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

vj-anandhi

சில்க் ஸ்மிதாவாக மாறிய சீரியல் நடிகை வி ஜே ஆனந்தி.. இடுப்பு ரொம்ப எடுப்பு என உருகும் ரசிகர்கள்

விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம் பிரபல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி ஜே ஆனந்தி. அதன் பிறகு இவர் ஸ்ரீலங்கா சேனலில் கார்த்திகை பெண்கள்

biggboss8

பிக்பாஸில் ஒரு நாள் சம்பளத்தை கேட்ட நெஞ்சு வலி வந்துடும் போல.. ரம்யா பாண்டியனுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட்

சின்னத்திரையில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழில் மூன்று

new-actress

6 வருடத்திற்கு பிறகு மீண்டும் சன் டிவி சீரியலுக்கு வரும் பிரபல நடிகரின் மனைவி.. ஆஹான்!

தமிழ் சினிமா மற்றும் சீரியலில் பிரபல நடிகராக வலம் வருபவரின் மனைவி விரைவில் சன் டிவியில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியல் மூலம் களம் இறங்க

biggboss 8-vijaytv

விஜய்சேதுபதியை தொடர்ந்து இன்னொரு படத்தையும் கைப்பற்றிய பிக்பாஸ் பிரபலம்.. பாதில போனவங்களுக்கு பம்பர் பரிசா!

ஏற்கனவே விஜய் சேதுபதி பட வாய்ப்பை கைப்பற்றிய பிக்பாஸ் பிரபலத்திற்கு பொங்கல் போனஸாக இன்னொரு இளம் நடிகரின் பட வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் டிவியில்

jayam ravi

அடுத்த தல இந்த நடிகர் தான்.. அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல இயக்குனர்

ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என ஏற்கனவே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தல யார்?

bigg-boss-final-ticket

பிக்பாஸில் எதிர்பார்ப்பை எகிற வைத்த முதல் டைரக்ட் பைனலிஸ்ட்.. பாலாவையே தூக்கி சாப்பிட்டாரே!

சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதால் இந்நிகழ்ச்சியில் யார்

செம்பருத்தி சீரியலில் இருந்து துரத்தி விடப்பட்ட ஹீரோ.. சர்ச்சை குறித்து வாய் திறந்த கார்த்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் தான் அவர்களுடைய ஜாக்பாட் சீரியல். செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் ஜீ தமிழ் டிஆர்பி ரேட்டிங் படுபயங்கரமாக

பிக் பாஸ்ஸில் டிக்கெட் டு பினாலே வின்னர் யார் தெரியுமா? சித்து வேலையை சிறப்பா செய்யும் விஜய் டிவி

சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதனால் இந்நிகழ்ச்சியில்

mahanadhi serial (4)

என் புருஷன் கோமாளி தான், விட்ருங்க ப்ளீஸ்.. கதறும் விஜய் டிவி ரியோ மனைவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல்அறிமுகமானவர் தான் ரியோ ராஜ். அதன்பிறகு சத்ரியன் எனும் படத்தில் விக்ரம் பிரபுவிற்க்கு நண்பனாக நடித்திருப்பார். இவர் ஹீரோவாக

vj ramya-cinemapettai

திருமணமான 10 நாளிலேயே விவாகரத்து பெற்றதற்கு காரணம் இதுதான்.. 6 வருடங்களுக்கு பிறகு வாய் திறந்த VJ ரம்யா

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தொகுப்பாளர்கள் சமீபகாலமாக கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் விஜய் டிவியில் அந்த மாதிரி சர்ச்சைகள் ஏராளம். விஜய் டிவி

chitra-advertisement-video

2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சித்ராவின் கடைசி வீடியோ.. கண் கலங்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலம் அடைந்தவர் விஜே சித்ரா. இந்த சீரியலில் இவர் நடித்த முல்லை கதாபாத்திரம் இவருக்கு ஒரு அங்கீகாரமாகவே கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

சித்ரா என்று கூறுவதைவிட அனைவரும் முல்லை என்றல் தான் தெரியும். அந்த அளவிற்கு முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார், மேலும் இவரது தற்கொலைக்கு அவரது கணவர் காரணமாக இருக்கலாம் என போலீசார் ஹேமந்த் என்பவரை கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சித்ரா குடும்பத்தினருடனும் ,ஹேமந்த் குடும்பத்தினருடனும் சித்ரா உடன் பணியாற்றிய சக நடிகர்களுடனும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இன்னும் சித்ராவின் கொலைக்கு யார் தான் காரணம் என்பது போலீசார் தரப்பில்லிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா கடைசியாக நடித்த இருசக்கர வாகனம் சம்பந்தப்பட்ட விளம்பரம் வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vj-chitra-cinemapettai

சித்ரா கைப்பையில் இருந்த சிகரெட்..

கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி விஜய் டிவி தொகுப்பாளினி VJ சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் உலுக்கியது. இந்நிலையில் தற்போது

vijay-tv-pugazh

வலிமைக்கு ஓகே கூறிய விஜய் டிவி பிரபலம்.. இருக்கு ஒரு செமயான காமெடி இருக்கு

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சின்னத்திரை நடிகர்கள் பலரின் கனவாக இருக்கிறது.

தற்போது போனி கபூரின் தயாரிப்பில், ஹச் வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்  டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம்  பிரபலமான நடிகர் புகழ் ‘வலிமை’ படத்தில், தல அஜித்துடன் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ்.

தற்போது புகழ் தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருப்பதாக, மறைமுகமாக தன்னுடைய நண்பர்களுடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

எனவே, இந்த செய்தியை கேட்ட பலர், புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

vj-chithra-actress

சந்தேகத்தால்‌ அடித்து விரட்டி விடப்பட்ட மூன்றாவது நபர்.. சித்ரா தற்..லையில் பல திடுக்கிடும் தகவல்!

புரியாத புதிருக்கு விடை தேடுவது போல இருக்கிறது நடிகைகளின் த..கொலைகள் அதிலும் சின்னத்திரை நடிகைகளின் தற்..லை எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்திய சித்ராவின் தற்கொலை பற்றிய

vani bhojan

இடுப்பு தெரிய கிளாமரில் இறங்கி அடித்த வாணி போஜன்.. ஏக்கத்தில் கிறங்கிப் போன ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானார் வாணி போஜன். அதன்பிறகு ஜெயா டிவியில் மாயா சீரியலிலும், விஜய் டிவியில் ஆகா சீரியலிலும் நடித்து

saranya-serial -actress

சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஆயுத எழுத்து சரண்யா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து ஆகிய சீரியலில் நடித்தவர் சரண்யா துராடி . இவர் கல்லூரியில் படிக்கும் போதே செய்திவாசிப்பாளர் ஆவதற்கான

manimegalai-vijaytv-suntv

விஜய் டிவியின் டாப் சீரியலை பின்னுக்குத் தள்ளிய சன் டிவி.. திக்குமுக்காடிய டிஆர்பி ரேட்டிங்!

தற்போதைய சூழலில் முன்னணி தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக புதுபுது யுத்திகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் இவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அனுதினமும் ஒளிபரப்பாகிக்