குணசேகரன் ஜனனி கண்ணில் மண்ணைத் தூவிய ஜீவானந்தம்.. சோணமுத்தா போச்சா 40% ஷேர்
கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது.
அப்படியே பாக்கியாவிற்கு ஒரு வேலை வேற திருமணம் நடந்தால் உங்களுக்கு என்ன வந்துச்சு கோபி.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்
ஒருவழியா குணசேகரனுக்கு இந்த சொத்து போகாதபடி இவருடைய கனவு சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனவர் தற்போது பாக்கியாவை கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யிடம் சொல் புத்தியும் இல்லை தன் புத்தியும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்க்கையை ஓட்டுவதால் இவர் மட்டும் இல்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
ஜனனி அப்பத்தாவின் சொத்தை குணசேகரனிடம் இருந்து காப்பாற்றப் போகிறாரா அல்லது ஜீவானந்திடமிருந்து காப்பாற்ற போகிறார் என்பது தலையே சுற்ற வைக்கிறது.
டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதல் 5 இடத்தை ஒரே சேனல் தான் பிடித்திருக்கிறது.
கண்டிப்பாக கண்ணன் வேலை பறிபோகப் போகிறது. அத்துடன் இவருக்கும் இவரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அவமானப்பட போகிறார்கள்.
ஜனனி சரியான முறையில் ஸ்கெட்ச் போட்டு ஆதிரையின் திருமணத்தையும் நடத்தணும் அதே நேரத்தில் அப்பத்தாவின் சொத்தையும் பாதுகாக்க வேண்டும்.