பாக்கியா வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது எப்படி கோபி சார்
பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.
ரவீந்தர் மகாலட்சுமி உடன் விவாகரத்துச் செய்திக்கான விளக்கத்தை கூறியிருக்கிறார்.
தந்தையின் உடல்நிலை காரணமாக மகள் இந்திரஜா முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
அப்பத்தாவின் 40% ஷேர் குணசேகரனுக்கும் இல்லாமல் அப்பத்தாவிற்கும் இல்லாமல் இடையில் ஆட்டைய போடப் போவது ஜீவானந்தமாக தான் இருக்கப் போகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 4 நிகழ்ச்சிகள் முடிவு பெற உள்ளது.
ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவுக்கு வந்தும் திருந்தாமல் கதிர் வீட்டிலும் இவருடைய அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
ராதிகாவும் ரொம்பவே கெத்தாகவும் திமிர் ஆகவும் யாராலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கர்வத்துடன் பாக்யாவை முறைத்துக் கொண்டு உள்ளே போகிறார்.
தனத்திடம் ஜாடமாடையாக வம்பு இழுக்கிறார் முல்லை. பிறகு மூர்த்தி வந்ததும் தனம் ஏதோ சுத்தி வளைத்து பேசுகிறார்.
ஆதிரையை கல்யாணம் செய்வதற்கு அருண் வருவானா என்பதன் சந்தேகம். ஏனென்றால் அருணுக்கு தெரியாமல் அவர் ஜீவானந்தம் கஸ்டடியில் போய்விடுகிறார்.
பணத்திற்காக நாகரீகம் இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கும் ஐந்து யூடியூபர்ஸை பற்றி பார்ப்போம்.