இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கும் டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் முன்னேறும் புத்தம் புது சேனல்
டிஆர்பி-யில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் பத்து சீரியல்களை பற்றி பார்ப்போம்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
டிஆர்பி-யில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் பத்து சீரியல்களை பற்றி பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக மாறியவர்தான் நடிகை ரட்சிதா
குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார்.
கதிர் இந்த நிலைமையில் பார்த்த பின்பு ஐஸ்வர்யாவிடம் எல்லா கோபத்தையும் கொட்டி தீர்த்த முல்லை.
சம்யுக்தாவின் சுயரூபத்தை ஆடியோ தெரியப்படுத்தி உள்ளது.
விஷ்ணு- சம்யுக்தா பிரிவிற்கு முக்கிய காரணமான தோழியே பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான் என்பது தெரிய வந்துள்ளது.
கோபி ரெண்டு பொண்டாட்டியை கேட்டு படாத பாடு பட்டுகிட்டு வராரு. இதற்கிடையில் ராதிகா பாக்யாவின் வாழ்க்கை என்ன ஆகப் போகிறது என்று கேள்விக்குறியாக இருக்கிறது.
குணசேகரன் அவருடைய நீலி கண்ணீரை காட்டி எப்படியாவது ஞானத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று டிராமா பண்ணுகிறார்.
அப்படிப்பட்டவர்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் எதிர்நீச்சல் சீரியலின் முரட்டு நடிகை ஒருவர்.
குணசேகரன், ஆதிரை கல்யாணத்தில் இந்த வீட்டின் பெண்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குடும்பத்தின் அனைவரும் முன்னாடியும் சத்தியம் பண்ண சொல்கிறார்.