ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.. சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் ஒட்டு மொத்த குடும்பம்
ஆபீஸில் பாக்யாவை சீண்டிப் பார்த்ததற்காக ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார் கோபி.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
ஆபீஸில் பாக்யாவை சீண்டிப் பார்த்ததற்காக ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார் கோபி.
கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு போகும் கதிர். இதனால் கோபத்தின் உச்சகட்டத்தில் முல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மறுபடியும் பிளவு ஏற்படுகிறது.
சாருபாலா என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் கோபமே படாமல் பொட்டி பாம்பாக அடங்குகிறார் குணசேகரன்.
தன் கதைக்கு ஏற்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் வல்லமையைக் கொண்டவர்.
ராதிகாவிற்கு இருக்கும் மொத்த கோபத்தையும் பாக்கியா மேல் காட்டுவதற்கு அவரை அலைக்கழிக்கிறார்.
தனம் கண்ணாவிடம் நிச்சயதார்த்தத்துக்கு பணமெல்லாம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்க அதற்கு ஐஸ்வர்யா பொய் சொல்லி எல்லாத்தையும் மறைத்து விடுகிறார்.
பாக்யாவும் பழனிச்சாமியும் பேசுவதை பார்த்து பொறாமையில் தவிக்கும் கோபி.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்களை எவை என்பதை பார்ப்போம்.
குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி அக்கப்போரை கூட்டும் சீரியல்கள் பற்றி பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.