ஐஸ்வர்யா ஆட்டத்தால் அல்லல் படும் கண்ணா.. கஷ்டத்தில் கைகொடுத்து காப்பாற்றிய கதிர்
ஐஸ்வர்யாவுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் கண்ணன். அந்த நேரத்தில் கதிர், தனம், முல்லை இவங்கதான் ஆஸ்பத்திரிக்கு வந்து ஐஸ்வர்யாவை கவனித்தார்கள்.