அட்டூழியத்துக்கு மொத்த உருவமாக இருக்கும் குணசேகரன் கதிர்.. ஜனனி சக்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கை
குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.
ராதிகா எதுக்கெடுத்தாலும் கோபியுடன் சண்டை போடுவதால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை வெறுத்து வருகிறார்.
ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் குணசேகரனின் ஆட்டம் அடங்கும் என்ற நிலைமைக்கு அப்பத்தா 40% சொத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.
ராதிகாவால் பாதி பைத்தியமான கோபி தொடர்ந்து இப்படி அவரை டார்ச்சர் செய்து முழு பைத்தியமாக ஆக்காமல் விடமாட்டார்.
சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் முல்லை.
ஜனனி பெரிய சிங்கப்பெண் மாதிரி வந்த வேகத்துக்கு குணசேகரன் உண்டு இல்லன்னு ஆக்குவார் என்று பார்த்தால் சும்மா வாயாலேயே வடை சுட்டுட்டு இருக்காங்க.
வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் காதலனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அப்பத்தா ஜனனிடம் சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்பதை தீவிரமாக கண்டுபிடிக்க போகிறார். இவர் வந்தால் மட்டும் தான் குணசேகரனை எதிர்த்து நிற்க முடியும்.
பிரிந்து போன தம்பிகளுக்கு ஒவ்வொரு பிரச்சனையும் கொடுத்து கூட்டு குடும்பமே பெஸ்ட் தான் என்று சொல்லும் விதமாக இக்கதை அமைந்து வருகிறது.
பிக் பாஸ் ரச்சிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.