சினிமா செய்திகள்

இந்த ஜோடியை பார்க்க 2 கண்ணு பத்தாது போலயே.. விடாமுயற்சி அஜித், திரிஷாவின் க்யூட் ரொமான்டிக் புகைப்படங்கள்

By Vijay · 04 பிப் 2025 · Updated 08 மார்ச் 2026
trisha-ajith
trisha-ajith

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி வரும் 6ம் தேதி வெளியாகிறது.

trisha-ajith

பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா அஜித்துடன் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

trisha-ajith

ஏற்கனவே இவர்களுடைய கெமிஸ்ட்ரி படங்களில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

trisha-ajith

அதேபோல் தற்போது படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் க்யூட் ரொமான்டிக் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.