Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

துரத்தி துரத்தி அடிக்காதீங்க! கமல் கொடுத்த அதிர்ச்சி பேட்டி

துரத்தி துரத்தி அடிக்காதீங்க! கமல் கொடுத்த அதிர்ச்சி பேட்டி

KamalHaasan : தனது பயங்கரமான உழைப்பை சினிமாவில் செலுத்தி இன்று உலக நாயகனாக வலம் வருபவர் தான் கமலஹாசன். யாரும் எதிர்பாராத ஒன்று! இந்த வயதிலும் சினிமாவில் கலக்கி வருகிறாரே, என்ன ஒரு திறமை என்று ரசிகர்கள் கமலை […]

KamalHaasan : தனது பயங்கரமான உழைப்பை சினிமாவில் செலுத்தி இன்று உலக நாயகனாக வலம் வருபவர் தான் கமலஹாசன்.

யாரும் எதிர்பாராத ஒன்று!

இந்த வயதிலும் சினிமாவில் கலக்கி வருகிறாரே, என்ன ஒரு திறமை என்று ரசிகர்கள் கமலை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் திடீரென அரசியலில் குதித்தார் கமல்.

விஜய்க்கும், கமலுக்கும் போட்டி தான் என்று பலர் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது கமல் கொடுத்த பேட்டி எல்லாரையும் குழப்பி வருகிறது.

சினிமா பயணம் :

தமிழ் சினிமாவிலேயே 230 படங்களில் நடித்து இன்றும் தன் கம்பீரத்தை விடாத நடிகர் கமல் நடிப்பு, பேச்சுத்திறமை ஆளுமை என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

இவர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை அதேபோல் இப்போது ரிலீஸான தக்லைப் திரைப்படமும் கமலுக்கு கை கொடுக்கவில்லை. தக் லைப் படத்தில் கமலை வைத்து பல மீம்ஸ்களும் சோசியல் மீடியாக்களில் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

கமலின் தற்போதைய பேட்டி..

“நான் எதிலும் பயப்படவில்லை என்பதற்கான உதாரணம் தான் நான் இப்பொழுது அரசியலுக்கு வந்திருப்பது. நான் சினிமாவில் சரியாகத்தான் வேலை செய்தேன்.

என்னை துரத்தி துரத்தி அடித்தால், சரியாக வேலை செய்யாத உங்களை நான் எப்படி துரத்துவேன்? வீரம் என்பது கத்தி எடுத்த வருவதில்லை அது புத்தியால் வருவது, அது எனக்கு நிறையவே இருக்கிறது. உங்களுக்கு இருக்கா?”. கமலின் இந்த பேட்டி சோசியல் மீடியாக்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.