Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கில்லி படம் பார்க்க வரலையா.. டிஆர்பி குறைஞ்சா சன் டிவியிலயே போடுவாங்க, ஜாலி மீம்ஸ்

கில்லி படம் பார்க்க வரலையா.. டிஆர்பி குறைஞ்சா சன் டிவியிலயே போடுவாங்க, ஜாலி மீம்ஸ்

Latest Memes: 20 வருடங்களுக்கு முன்பு வசூலில் பட்டையை கிளப்பிய கில்லி தற்போது ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் குசும்புக்கார நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்தும் வருகின்றனர். சன் […]

Latest Memes: 20 வருடங்களுக்கு முன்பு வசூலில் பட்டையை கிளப்பிய கில்லி தற்போது ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

funny-memes
funny-memes

அதே சமயம் குசும்புக்கார நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்தும் வருகின்றனர். சன் டிவியின் டிஆர்பி குறைந்தால் அவங்களே டிவில இந்த படத்தை போடுவாங்க போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

memes-ghilli
memes-ghilli

அதேபோல் ரிவ்யூ கேட்டுட்டு படத்துக்கு போலாம் எனவும் ஜாலி மீம்ஸ்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

ghilli-memes
ghilli-memes
memes
memes
ghilli
ghilli
ghilli-rerelease
ghilli-rerelease
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.