நடிகரின் முகத்திரையை கிழித்த முன்னாள் காதலி.. சைக்கோவை விட மோசமாக நடந்து கொண்ட கொடுமை

பிரபல நடிகர் ஒருவரை பற்றி அவருடைய முன்னாள் காதலியும், நடிகையுமான ஒருவர் மோசமான விமர்சனங்களை வைத்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த அந்த மூத்த நடிகர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆகவே சுற்றி வருகிறார்.

இவருடன் நடித்த சக நடிகர்களின் வாரிசுகளே தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் பல நடிகைகளுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read : புருஷனால் நடிகைக்கு பிடித்த பைத்தியம்.. விபரீதமான முடிவு எடுத்த 80ஸ் கனவுக்கன்னி

தற்போது வரை தனது மார்க்கெட்டை இழக்காத அந்த நடிகரை அவருடைய முன்னாள் காதலி அவர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அதாவது அந்த பிரபல நடிகரை அவரது ரசிகர்கள் கடவுளாக நினைத்து சமூக வலைத்தளங்களில் போற்றி வருகிறார்கள்.

இதனால் கோபமடைந்த அந்த நடிகை, பெண்களை கொடூரமாக தாக்கக்கூடிய வெறி புடிச்ச மிருகம் தான் அந்த நடிகர் என சாடியுள்ளார். அதுமட்டுமின்றி என்னைபோல் பல பெண்கள் அந்த நடிகரை நம்பி ஏமாந்ததாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.

Also Read : போன் போட்டு படுக்கையில் அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்.. கூலாக சொன்ன பதிலால் அதிர்ச்சி

மேலும் மற்ற நடிகைகளும் இவரைப் பற்றி விரைவில் நடந்த உண்மைகளை சொல்லி அந்த நடிகர் மீது புகார் கொடுப்பார்கள் என்றும், ஹைக்கூவை விட மிக மோசமானவர் அந்த நடிகர் என்ற அவரது முன்னாள் காதலி கூறியுள்ளார்.

பல இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகரை மீது இவ்வாறு நடிகை குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு பக்கம் பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை இவ்வாறு சொல்கிறார் என்றாலும் மற்றவர்கள் அந்த நடிகைக்கு ஆதரவாக பேசிவருகிறார்கள்.

Also Read : கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை