புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு

Gossip: இப்போது இருக்கும் திரை பிரபலங்களுக்கு வயது வித்தியாசமே இல்லாமல் காதல் ஏற்படுது. அதுவும் 44 வயதானாலும் இன்னும் கண்ணுக்கு இளமையா தெரியக்கூடிய விவாகரத்து நடிகர் ஒருவர், தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் இதுவரை பல நடிகைகளை டேட்டிங் செய்து பிளேபாய் ஆகவே சுற்றிக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது 37 வயதாகும் நடிகை ஒருவர் விவாகரத்து நடிகருடன் பல மாதங்களாகவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.

ஆனால் இவருக்கு முன்பு நடிகருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் ஆகிவிட்டது. அடுத்ததாக நம்பர் நடிகையையும் இந்த விவாகரத்து நடிகர் டேட்டிங் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

Also Read: பாலிவுட் ஹீரோகளுக்கு பலான காட்சிக்கு ஓகே சொல்லும் நடிகை.. நம்ம நடிகர்களுக்கு லிப்லாக் கொடுக்கலையாம்

இப்போது அக்கட தேசத்து படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகையுடன் நெருங்கி பழகி கொண்டிருக்கிறார். லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவர்கள் இன்னும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.

இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தபடி, சோசியல் மீடியாவில் இருவரும் நெருக்கமாக ஒட்டி உரசி கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது காதலை சூசகமாக அறிவித்துள்ளனர். வெளிநாட்டில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கே! இந்த நடிகையையாவது விவாகரத்து நடிகர் யூஸ் பண்ணிக்கிட்டு தூர போடாம இருந்தா சரிதான்.

Also Read: நியூ இயர் பார்ட்டியில் ஃபுல் போதையில் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை.. பார்க்கக்கூடாததை பார்த்த டிரைவர்