புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பொண்டாட்டியை ஏமாற்றி துரோகம் செய்த 6 நடிகர்கள்.. சிவகார்த்திகேயனுக்கு முன்னாடியே அப்பாடக்கரான மாதவன்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் மீது ஈமான் போட்ட பலி அவரை வாழ்க்கையில் மோசமான இடத்திற்கு தள்ளி உள்ளது. சினிமா துறையில் பல நடிகர்கள் தங்களது பெயரை கெடுத்து கொள்ளும் அளவிற்கு கல்யாண உறவை அசிங்கப்படுத்தி உள்ளனர். இப்படி வெளியில் தெரியாத விஷயங்கள் பல இருக்கின்றது. தாலி கட்டி மனைவியை ஏமாற்றிய பத்து நடிகர்களை பார்க்கலாம்.

விஜய் சேதுபதி: சினிமாவில் ரொம்ப லேட்டாக ஜெயித்த இவர் ஆரம்பத்தில் ஒழுங்காக தான் இருந்தார். ஓரளவு இவருக்கு மார்க்கெட் உயரவே இவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள் வந்தது. இவர் தன்னுடன் நடித்த “நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும்” பட ஹீரோயின் காயத்ரியுடன் டேட்டிங் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

மாதவன்: எதிலும் மாட்டாமல் முதல் படத்திலேயே ஹோமிலியாக அசத்திய நடிகை ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார் மாதவன். ஜெயம் படத்தில் ஹீரோயின் சதா. இவர்தான் மாதவனுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிரியசகி, எதிரி போன்ற படங்களில் மாதவனுடன் சேர்ந்து நடித்தார்.

விமல்: ஒரு ப்ரொடியூசர் தலையில் மிளகாய் அரைத்து விமல் எடுத்த படம் மன்னர் வகையறா. விமல் முதல் மனைவிக்கு துரோகம் செய்து நடிகை கயல் ஆனந்தியுடன் கிசு கிசுக்கப்பட்டார். மன்னர் வகையறா படத்திற்கு 25 லட்சங்கள் சம்பளம் கொடுத்து கயல் ஆனந்தியை மடக்கியுள்ளார்.

கமல்: வாணி கணபதியை முதலில் திருமணம் முடித்து அதன் பின்னர் சரிகாவுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் அதுவும் புளித்து போக கௌதமியுடன் 15 வருட காலங்கள் வாழ்ந்துள்ளார். இப்படி இவர் இரண்டு மூன்று மனைவிக்கு துரோகம் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன்: சமீபத்தில் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் சூறாவளியாய் பிரச்சனையை ஏற்படுத்தியவர் இமான். இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி உள்ளனர். இமான் சொல்லிய குற்றச்சாட்டு உறுதியாக வெளியில் வராவிட்டாலும் அவரது மனைவியை விவாகத்து செய்து விட்டார்.

தனுஷ்: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இப்பொழுது பிரிந்து தான் வாழ்கின்றனர். தனுஷ் பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டியதால் தான் அவர்களது வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளது. திவ்யதர்ஷினி, ஸ்ருதிஹாசன்,அமலா பால் போன்ற பல நடிகைகளுடன் தனுஷ் ஓவர் நெருக்கம் காட்டினார்.

Trending News