Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

யோவ் பயில்வான் நீ எங்கய்யா இங்க.. இந்தியன் 2 ட்ரெய்லரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், வைரல் மீம்ஸ்

யோவ் பயில்வான் நீ எங்கய்யா இங்க.. இந்தியன் 2 ட்ரெய்லரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், வைரல் மீம்ஸ்

Memes: ரசிகர்கள் வருட கணக்கில் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த ட்ரெய்லரில் கமல் […]

Memes: ரசிகர்கள் வருட கணக்கில் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளியானது.

memes
memes

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த ட்ரெய்லரில் கமல் பல கெட்டப்புகளில் தரிசனம் கொடுத்தார். தசாவதாரம் படத்திற்கு பிறகு அவரை இப்படி ஒரு கெட்டப்புகளில் நாம் பார்க்கிறோம்.

memes
memes

ஆனால் வழக்கம் போல நெட்டிசன்கள் அதை கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதிலும் கமலின் ஒரு கெட்டப் அப்படியே பயில்வான் ரங்கநாதன் போல் இருக்கிறது. இதையும் குசும்புக்கார நெட்டிசன்கள் நீ எங்கய்யா இங்க என கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.