Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

முகூர்த்தம் இல்லாத நாள்ல எலக்சன் வந்துச்சு.. இல்ல மாலையும் கழுத்துமா வந்து ஓட்டு போட்டு வெறுப்பேத்தி இருப்பாங்க, ஜாலி மீம்ஸ்

முகூர்த்தம் இல்லாத நாள்ல எலக்சன் வந்துச்சு.. இல்ல மாலையும் கழுத்துமா வந்து ஓட்டு போட்டு வெறுப்பேத்தி இருப்பாங்க, ஜாலி மீம்ஸ்

Latest Memes: தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. வெளியூரில் இருக்கும் மக்கள் கூட சொந்த ஊருக்கு வந்து தங்களுடைய கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர். அதிலும் முகூர்த்தம் […]

Latest Memes: தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. வெளியூரில் இருக்கும் மக்கள் கூட சொந்த ஊருக்கு வந்து தங்களுடைய கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

funny memes
funny memes

இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர். அதிலும் முகூர்த்தம் இல்லாத நாளில் எலக்சன் வந்தது நல்லதா போச்சு. இல்லன்னா மாலையும் கழுத்துமா வந்து வெறுப்பேத்தி இருப்பாங்க போன்ற மீம்ஸ்களும் ட்ரெண்டாகி வருகிறது.

memes
memes

அதேபோல் ஓட்டு போட்டு விட்டு அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் போட்டு அலப்பறை செய்பவர்களையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பங்கம் செய்துள்ளனர். அப்படி இணையத்தை கலக்கும் ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes funny
memes funny
latest meme
latest meme
memes-latest
memes-latest
fun-memes
fun-memes
memes-latest
memes-latest

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.