Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அட நம்ம தனுஷ் கேமியோ பண்ணிருக்காருப்பா.. TVK கட்சி பாட்டு, கொடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்

அட நம்ம தனுஷ் கேமியோ பண்ணிருக்காருப்பா.. TVK கட்சி பாட்டு, கொடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்

Trending Memes: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதேபோல் கொடி பாட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதற்கு அவருடைய ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஆனால் நெட்டிசன்கள் வழக்கம் போல […]

Trending Memes: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதேபோல் கொடி பாட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதற்கு அவருடைய ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

ஆனால் நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதில் கட்சியின் கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருப்பது ஸ்பெயின் நாட்டு கொடி மற்றும் கர்நாடகா, தமிழகத்தில் கூட இருக்கிறது என ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

அது மட்டும் இன்றி கட்சி பாடலில் தனுஷ் கூட வந்திருக்காருப்பா என ஒரு கேரக்டரை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். மேலும் மற்ற அரசியல் கட்சியினர் கூட இந்த நிகழ்வை நக்கல் செய்து வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

இருப்பினும் விஜய் கட்சி பாடல் மற்றும் கொடியில் பல குறியீடுகளை வைத்துள்ளார். இது நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நெட்டிசன்கள் வைரல் செய்து வரும் சில மீம்ஸ் இதோ.

tvk-memes
tvk-memes
tvk-memes
tvk-memes
tvk-memes
tvk-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.