தமிழ் சினிமாவால் அசிங்கப்பட்ட ஜோதிகா.. 25 வருடம் கழித்து சொந்த ஊரில் நடிக்கும் படம்

Actress Jyothika: தொடக்கத்தில் ஹிந்தி, தெலுங்கு அதன்பின் தமிழ் படங்களில் நடித்து 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை ஜோதிகா. அதிலும் இவரை தமிழ் ரசிகர்கள் தங்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அந்த தமிழ் சினிமாவால் அசிங்கப்பட்ட ஜோதிகா இப்போது 25 வருடம் கழித்து சொந்த ஊருக்கு  நடிக்க சென்று விட்டார்.

ஜோதிகா தமிழில் மாஸ் நடிகராக இருக்கும் சூர்யாவை திருமணம் செய்து தமிழ்நாட்டிலே ஆனார். திடீரென அவருக்கு நடிக்க ஆசை ஆரம்பித்து அவர் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு நடிக்கப்விடவில்லை, அதேபோல் இங்கு படங்களும் சரியாக அமையவில்லை.

கடுப்பாகி, சூர்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இப்போது ஜோதிகா மும்பை சென்று செட்டில் ஆகிவிட்டார். இதை பயன்படுத்தி அங்கு இந்தி படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார். இதனால் ஹிந்தி உலகில் 25 வருடம் கழித்து வரும் நடிகை என பாராட்டி வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமலும் தன் மாமனார் தொந்தரவினாலும் இப்படி ஒரு முடிவு எடுத்த ஜோதிகா. இதை மாற்றும் விதமாக விஜய் நடிக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜோதிகா நடித்த பிறகு, அவருக்கு அனைத்தும் மாறும் என நம்பி இருக்கிறார்.

அதேசமயம் குயின் படத்தை இயக்கிய விகாஷ் பால் இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திகில் நிறைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டன், மும்பை பகுதிகளில் நடைபெறப்போகிறது.

இந்த படத்தில் தான் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்தார் அதன் பிறகு இப்போது மறுபடியும் 25 வருடங்களுக்கு மீண்டும் கில்லி படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார்.