தமிழில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த 35 வயதான ஆன்ட்டி நடிகை ஒருவர் சமீபத்தில் 20 வயது இளைஞரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்ட்டியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை கவிதா. தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் வெப் சீரிஸ் என்ற பெயரில் கவிதா நடிக்கும் படங்கள் அனைத்துமே படுமட்டமான கவர்ச்சியில் இருக்கும். ஹிந்தியில் அந்த மாதிரி படங்கள் எடுக்க சொல்லியா கொடுக்க வேண்டும்.
இந்த வகையில் கவிதா நடித்த கவிதா பாபி என்ற ஒரு வெப்சீரிஸ் மரண மாஸ் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமாவிலும் அதே மாதிரி கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 35 வயது ஆகிவிட்டது, எப்போது திருமணம் என கேட்டுள்ளனர். அதற்கு 20 வயது பையன் தன்னை திருமணம் செய்துகொள்ள ரெடியாக இருந்தால் நான் கல்யாணத்திற்கு தயார் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த மாதிரி படங்களில் நடித்து வரும் கவிதா இந்த மாதிரி கருத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கவிதாவின் சமூக வலைதளப் பக்கங்களில் அநியாயத்திற்கு இரட்டை அர்த்த வார்த்தைகளில் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
