கிரண் வீட்டு கல்லாவை நிரப்பிய 4 படங்கள்.. ஒரு வாரத்திற்கு கோவா நைட் விருந்தில் போடும் குத்தாட்டம்

Actress Kiran has seen good profit in 4 films: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்த நடிகை கிரண், சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இவர் நடித்த நான்கு படங்களின் மூலம் வேணுங்குற அளவுக்கு கல்லா கட்டி விட்டு கிளம்பிவிட்டார். அறிமுகமான முதல் படமான ஜெமினி படத்தில் கிளாமரை வஞ்சகம் இல்லாமல் காட்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார்.

நடிகர் சியான் விக்ரமின் ஜெமினி படத்திற்கு பிறகு, அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர் படத்திலும் நடித்து தன்னோட வீட்டு கஜானாவை நிரப்பி விட்டார். அதிலும் திருமலை படத்தில் விஜய்யுடன் ஜக்கம்மாவாக வந்து ஒரே ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு பெத்த லாபம் பார்த்தார். அதன்பின் மார்க்கெட் சரிந்ததும் ஒரு சில படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்போது சுத்தமாவே சினிமா பக்கமே தலை காட்டாமல் பலான தொழிலில் செம பிஸியாக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு கேட்டாலே தல சுத்துது. கோவாவில் ஆடம்பரமான வீடு வைத்திருக்கும் கிரண், சொந்தமாக விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வைத்துள்ளார். இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தற்போதைய நிலைமைக்கு 30 கோடி வரைக்கும் இருக்கும்.

நடிகை கிரண் உடைய சொத்து மதிப்பு

அதிலும் அடல்ட் ஆப் ஒன்றை நடத்தி வரும் கிரண், பிரைவேட் வீடியோ கால், டேட்டிங் என ஒவ்வொன்றிற்கும் லட்சக்கணக்கில் ரேட் போட்டு கல்லாவை நிரப்பி கொண்டு இருக்கிறார். அதோட கோவா நைட் கிளப்-பில் வாரத்திற்கு இவரை மூன்று நாட்கள் பார்க்க முடியும்.

அதுலையும் இப்போதெல்லாம் கிரண் சோசியல் மீடியாவில் கண் கூசும் அளவுக்கு புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். ‘நீங்க என்ன சினிமா வாய்ப்பு தர்றது’ என்று இப்போது ஹீரோயின்களுக்கு நிகராக மாசம் கோடி கணக்கில் கிரண் புத்திசாலித்தனமாக சம்பாதிக்கிறார். இதே ஸ்பீடுல போனா அடுத்த வருஷம் இவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும்.