நக்மாவை அடிச்சுக்க ஆளே இல்லை.. தொடை அழகை காட்டி உசுப்பேற்றும் புகைப்படம்!

பாலிவுட்டில் தனது நடிப்பை துவங்கினாலும்,  தமிழில் காதலன் திரைப்படத்தில்  பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் மனதை  கவர்ந்தவர் நடிகை நக்மா. இவர் மட்டுமல்லாமல் இவருடைய சகோதரி ஜோதிகாவும் தற்போது வரை தமிழ் ரசிகர்களிடையே முன்னணி கதாநாயகியாக விளங்குகின்றனர்,

நக்மா தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி  உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து  இந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.

தமிழில் இவர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பாட்ஷா திரைப்படத்தின் மூலம்  நக்மாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சார்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தில்  மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.

எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கிய நக்மா, தற்போது அரசியலில் முன்புறமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ்  தலைவியாக விளங்கும் நக்மா, பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கி  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது நக்மாவின் கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  இதில் நக்மா  நீச்சல் உடை அணிந்து  செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களில் நக்மா விதவிதமான ஆங்கிளில் போஸ் கொடுத்து, தன்னுடைய உச்சகட்ட கவர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ஓல்ட் இஸ் கோல்ட் ‘ என்று குறிப்பிட்டு இன்றும் நக்மாவின்  இளமை பருவத்தில் இருந்த புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.