வாய்ப்பு இல்லாமல் தடுமாறும் ஐஸ்வர்யா தத்தா.. படு கவர்ச்சியாக இணையத்தில் வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் ரசிகர்கள் தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார்.

இருப்பினும் இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் எதுலயும் நடிகையாக நடிக்க வில்லை. அதனால் ரசிகர்களிடம் நடிகையாக பிரபலம் ஆகாமல் தவித்து வந்தார். ஆனால் ஆறாது சினம் சத்திரியன் மற்றும் மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு பாராட்டைப் பெற்றார்.

அடுத்து அடுத்து இவர் நடித்த படங்கள் எதிலும் இவருக்கு நடிகைக்கான அவதாரம் கிடைக்காததால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானால் ஏகப்பட்ட படங்களில் நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

aishwarya dutta
aishwarya dutta

ஆனால் இவர் எதிர்பார்த்ததை விட இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலம் கிடைத்தாலும் எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. அதனால் தற்போது வரை பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

தற்போது கூட இவர்கள் வரிசையாக அலேகா, கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும்மிளிர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு கிளாமராக களத்தில் இறங்கி விட்டார் என கூறிவருகின்றனர். மேலும் ஒரு சிலர் எந்த நடிகை தான் இந்த மாதிரியான புகைப்படங்கள் வெளியிடாமல் இருக்கிறார் இவர் வெளியிட்டால் என்ன  எனவும் கூறி வருகின்றனர்.