அஜித், சூர்யா போல இவரையும் உருவாக்கணும்னு ஆசைப்பட்டன்.. மனம் திறந்த இயக்குனர்

AR Murugadas : AR முருகதாஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய டைரக்டர். அதுமட்டுமல்லாமல் இவரது படத்திற்கு எப்போதுமே ஒரு எதிர்பாரு இருந்துகொண்டே இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

இவர் இயக்கத்தில் வெளிவந்த அணைத்து படங்களுமே மாமபறும் வெற்றியை தேடித்தந்தன. நிறைய முன்னணி நாடகர்களோடது வேலை செய்து நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவனுடன் வேலை சேருவது பல நடிகர்களுக்கு பிடித்த விஷயமாகாவே இன்று வரை உள்ளது.

இவர் ஒவ்வொரு நடிகருக்கும் சிறந்த படங்கள் கொடுத்த இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர். இவரது கஜினி, ரமணா, கத்தி, தீனா இதுபோல இன்னும் ஏகப்பட்ட படங்கள் மறக்க முடியாத படங்களாக கொடுத்தவர்.

அஜித், சூர்யா போல இவரையும் உருவாக்கணும்னு ஆசைப்பட்டன்..

இவர் தற்போது சிவகார்திகேயன் நடிக்கும் “மதராஸி” என்ற படத்தை இயக்கு வருகிறார். கிட்டத்தட்ட இந்த படத்தின் வேலைப்பாடுகல் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முருகதாஸ் அளித்திருந்த நேர்காணல் ஒன்றில். இவர் நன் சிவகார்த்திகேயனை அஜித்க்கு ஒரு “தீனா” , சூர்யாவிற்கு ஒரு “கஜினி” இதுபோல சிவகார்த்திகேயனுக்கு “மதராஸி” இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அதுபோலவே இந்த படத்தையும் நன் நினைத்தது போலவே எடுத்து முடித்துள்ளேன். இது சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வரவெற்ப்பை ஓற்று தரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என ஆர்முருகதாஸ் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கண்டிப்பாக “துப்பாக்கி” படம் போல ஆக்ஷ்ன் படமாகவும், நல்ல கதையை மையமாக கொடும் இந்த படம் இருப்பதாக ஹிண்ட் கொடுத்துள்ளார் AR முருகதாஸ். இந்த படத்தை பார்க்க மக்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.