ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய வசூலை பெற்ற படமாக மாறியது கோமாளி. 90களில் வந்த இளைஞர்களை கவர்வதற்காகவே எடுக்கப்பட்ட படமாக அமைந்து கிட்டத்தட்ட 80 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தை பிரதீப் ரங்கனாதன் என்ற இளம் இயக்குனர் இயக்கி இருந்தார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கோமாளி படத்தில் தான் யோகிபாபுவின் காமெடிகள் ரசிக்கும்படி அமைந்தது என்பதும் கூடுதல் தகவல்.
மேலும் இந்த படத்தில் நடிகைகளாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே போன்றோர் நடித்திருந்தனர். ஆனால் இந்த இருவரையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு சில நிமிடங்கள் நடித்தாலும் நெஞ்சில் நிறைந்தவர் பஜ்ஜி கடை ஆன்ட்டிதான்.

கே எஸ் ரவிக்குமார் பொன்னம்பலத்தை கொலை செல்வதற்காக அந்த டீக்கடையில் உட்கார்ந்து பிளான் போடுவது போலவும், பொன்னம்பலம் அந்த டீக்கடையை ஆண்ட்டியின் இடுப்பை பார்த்து மயங்கும் நேரத்தில் அவரை போட்டுத் தள்ளி விட வேண்டும் எனவும் திட்டம் போடுவார்கள்.
அந்த காட்சியில் மிகப்பெரிய பேமஸானவர் பஜ்ஜி கடை ஆண்ட்டி நடிகை. இவர் ஹிந்தியில் அந்த மாதிரி படங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ullu என்ற ஓடிடி தளத்தில் கவிதா பாபி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் முழுக்க முழுக்க அந்த மாதிரி காட்சிகள்தான் இடம் பெற்றிருக்கும். அதிலும் இந்த நடிகையின் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அள்ளி குவித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.