தமிழ் சினிமாதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார் ஹிந்தியில் ஒரு படத்திலும் ஹாலிவுட்டில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார் தற்போது இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்கள் தனுஷ் இடம் பிடித்துள்ளார்.
தனுசுக்கு பிறந்தநாள் முன்னிட்டு தற்போது தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வளைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இப்படத்திற்கு மாறன் என பெயர் வைத்துள்ளனர் மேலும் தனுஷ் பல ரவுடிகளை அடித்து நொறுக்கும் கதாபாத்திர நடிப்பார் எனவும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது அதற்கு தகுந்தார் போல் தனுசும் ஒருத்தரை தலையில் அடித்து மாஸ் ஆக பார்க்கும்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியுள்ளனர்.
மேலும் தனுசுக்கு பிறந்தால் என்பதால் பல பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தனுசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்