தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
அதை பிறகு தர்ஷா குப்தா நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மேலும் காமெடி நடிகர் சதீஷ் குமாருடன் ஒரு த்ரில்லர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பில் செய்த சேட்டைகளை கூட வீடியோவாக வெளியிட்டனர். சமீபத்தில் கூட தன்னுடைய அடுத்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறினார்.
தர்ஷா குப்தா சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தர்ஷா குப்தா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தா அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி வருவதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் படங்கள் மற்றும் சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் தர்ஷா குப்தா இது என பலரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது தர்ஷா குப்தா தண்டவாளத்தில் நடுவில் நின்று கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அதுவும் தர்ஷா குப்தா குத்த வைத்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரயில் டிராக்கில் ஒரு ரச குல்லா என கிண்டல் செய்து வருகின்றனர். அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.