அடையாளம் தெரியாமல் மாறிய டூயட் பட நடிகையின் புகைப்படம்.. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க

1994-ளில் K.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் டூயட். பிரபு, ரமேஷ் அர்விந்த், மீனாட்சி சேஷாத்ரி, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்றது.

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இளசுகள் கவர்ந்து வரும் பாடல்களில் பட்டியலில் டூயட் படம் இடம்பெற்றுள்ளது.

இளமை வயதில் மீனாட்சி சேஷாத்ரி துள்ளலாக நடித்து அப்போதைய  இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது வயதான தோற்றத்தில் அவர் யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வைரலான புகைப்படம்.

duet-Meenakshi-Seshadri-1
duet-Meenakshi-Seshadri-1

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. என்ன இது நம்ம டூயட் பட ஹீரோயினா என்பது  போன்ற ஆச்சரியத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது 58 வயதில் வெளிவந்துள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை படத்தில் நடித்த பிரபு தற்போதுவரை ஸ்லிம்மாக தனது அழகை மெயின்டெயின் செய்து வருகிறார்.

duet-Meenakshi-Seshadri-2
duet-Meenakshi-Seshadri-2