பொண்டாட்டி தொல்லையை விட.. இவனுங்க தொல்ல தாங்க முடியல

Jayam Ravi : தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் ரவி மோகன். ஆனால் ரசிகர்களுக்கு ஜெயம் ரவி என்று சொன்னால் தான் தெரியும். இவரின் மென்மையான தோற்றம், கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாறி நடிப்பு இதெல்லாம் தான் இவர் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க காரணம்.

ஜெயம் ரவி இயக்குனர் அரண் மோகனின் மகன் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். 2003 இல் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. அதிலிருந்து தான் வெறும் ரவி என்ற பெயர் ஜெயம் ரவி என்று மாறியது. அதன் பின் தன் பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார்.

பல வருடங்களுக்குப் பிறகு தனி ஒருவன் திரைப்படத்தில் மீண்டும் ஹிட் அடித்தார் ரவி மோகன். சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இவரது சினிமா வாழ்க்கையில் பல வருடங்களாக எந்த ஒரு தவறான விமர்சனமும் வந்ததே இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து விஷயம் காரணமாக வலைத்தளங்களில் மீம்ஸ் தெரித்தது.

காரணம் அவர் மனைவியை விட்டு பிரிந்திருந்தால் பரவாயில்லை ஆனால் கெனிஷா என்ற பாடகி கூட ஊர் சுற்றுகிறார் என்று பல விமர்சனங்களும் பயங்கரமாக இவருக்கு எதிராக எழுந்தது. சமூக வலைதளம் என்றாலே பொய்தான் சொல்லும் என்ற எண்ணம் ஓட்டத்தில் மக்கள் ஜெயம் ரவியை சரியாக தவறாக நினைக்காமல் மனைவி ஆர்த்தியை திட்டி வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தான் தெரிய வருகிறது மீம்ஸ் பொய்யல்ல உண்மைதான் என்று.

ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் சினிமாவுக்கு தேவை நடிப்பு ஃபேமஸான ஒரு ஆள். ரவி மோகனின் அந்த விமர்சனத்திற்கு பிறகு தான் அவர்களின் நிறைய பட வாய்ப்புகள் வந்ததாக தகவல் வெளியானது. இத்தனை நாள் சாதுவாக தெரிந்த ஜெயம் ரவி இந்த விமர்சனங்களுக்கு பிறகு, தன்னுடைய குணத்தை அப்படியே முழுவதுமாக மாற்றிக் கொண்டார்.

ஆவேசப்பட்ட ரவி மோகன்..

ஒரு நிறுவனத்தில் இரண்டு படம் நடிப்பதற்காக ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார். கால் ஷீட் வாங்கிக் கொண்டு பட சூட்டிற்காக மூன்று மாதம் காத்திருக்கிறார். ஆனால் எந்த விதமான அப்டேட்டும் இல்லாததால் கோபப்பட்டு அந்த 2 திரைப்படங்களில் இருந்து விலகி விட்டார். ” பொண்டாட்டி தொல்லை தான் தாங்க முடியலன்னா இவங்க தொல்லையுமா அப்படின்னு அவரோட மைண்ட் வாய்ஸ் நமக்கு கேக்குது”.