அஜித், ஜாக்கிசான் இருவரும் சினிமாவில் கடின உழைப்பாளி மேலும் சினிமாவை தவிர மற்ற கலை, விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள். ஆசியாவில் ஜாக்கிசான் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் கடைசியில் தமிழ்நாட்டோட அஜித் சொல்றதுதான் அவரும் பின்பற்றுகிறார்.
ஏற்கனவே அஜித்குமார் தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் காதுகளில் ஏற்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு அதிக சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டார் அதனால் அனைவரும் பாடல்கள் கேட்கும்பொழுது ஹெட்போன் போன்ற கருவிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் சொன்ன நேரம் ஹெட்போன் விற்பனைகளும் பலமாக விற்பனை ஆனது. அடுத்து பல ஊர்களுக்கு தொடர் பயணங்கள் செய்து கொண்டிருந்தார் அஜித். பலவிதமான மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை பார்க்கும் பொழுது நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதாக கூறினார். எனவே பயணம் மிகவும் முக்கியம் என்று ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கூறினார்.
தற்பொழுது நடிகர் ஜாக்கிசான் தனது ரசிகர்களுக்கும் ஒரு கருத்தை கூறுகிறார். அதாவது பயணம் என்பது வாழ்க்கையில் அனைவருக்கும் மிக முக்கியமானது பல இடங்களில் பயணிப்பது புத்துணர்ச்சி கொடுக்கும். பல மனிதர்களை பார்ப்பதன் மூலம் நமக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அவை நம் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.