மலையாள படங்களின் பட்ஜெட் மற்றும் வசூல் பெருமளவில் கேராளாவில் பெறுவதில்லை எனினும் இப்போது இந்தி தெலுங்கு தமிழ் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
எப்போதும் வசூலை வாரிக்குவிக்கும் தமிழ் திரையுலகம் வசூலுக்கு ஏற்றார் போல் படத்தின் பட்ஜெட் அதிகமாகவே இருக்கும். அதனாலோ என்னவோ ஓடிடியில் படங்களின் வரவு குறைவே அப்படியாக இருக்கும்.
கடைசியாக தளபதியின் மாஸ்டர் படமும் கூட 50% இருக்கை வசதிகளுடன் தியேட்டரிலேயே ரிலீஸ் செய்யப்பட்டது. தனுஷ் நடிப்பில் வெளியான நெட்ப்ளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ஆன்லைனில் நல்ல வசூலுக்கே விற்கப்பட்டுள்ளது.

அப்படியே 55கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜகமே தந்திரம் ஓரளவு ஓடிக்கொண்டே இருந்தாலும் டாப்டென்னில் இன்னும் 5ஆம் இடத்திலேயே இருந்து வருகிறது.