தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் காஜல் பசுபதி. இவர் நடிப்பில் வெளியான கோ திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பெயர் பெற்று கொடுத்தது. அதன்பிறகு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்
அதன்பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார் பின்பு தொடர்ந்து பல படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கம் உட்பட பல்வேறு தமிழ் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர் காஜல் பசுபதி. 2017ல் நடந்த கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தயில் பிரபலமான இவர்.

சாண்டி என்கிற நபருடன் முதல் திருமணம் முடித்த இவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இப்படியாக தன் வாழ்வை வாழும் காஜலுக்கு திடீரென உதயமாகியுள்ளது இந்த ஐடியா. அதன்படி துணையற்று வாழும் காஜலுக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ள ஆசையாம்.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் சாண்டி மற்றும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்போது அதே சூழ்நிலையில் இருக்கும் காஜல் பசுபதி திருமணம் செய்து கொள்வது ஒன்றும் தவறில்லை என கூறிவருகின்றனர். மேலும் முன்புபோலவே ஒரு நடன இயக்குனரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இப்போது இவர் மேட்ரிமோனி வெப் பக்கங்களை நாடிவருகிறார்