பார்ட்டி என்ற பெயரில் விபச்சாரம்.. கையும் களவுமாக மாட்டிய ஆண்ட்டி நடிகை

கவிதா ஸ்ரீ என்ற பிரபல நடிகை ஒருவர் பார்ட்டி என்ற பெயரில் ரகசியமாக பண்ணை வீடு எடுத்து அதில் விபச்சாரம் செய்து வந்த விஷயம் வெளியே வந்துள்ளது. சென்னையில் சில மூத்த நடிகைகள் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல.

கொரானா விதிமுறைகளை மீறி பார்ட்டி நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் விஷயமே வேறு. அடிக்கடி சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் பண்ணை வீடுகளில் இந்த மாதிரி நடப்பது வழக்கம்.

கவிதா ஸ்ரீ போன்ற சில முன்னணி நடிகைகள் பணக்காரர்களை ஒன்று சேர்த்து பார்ட்டி நடத்துவார்கள். அதில் சினிமாவில் துணை நடிகைகள், மேலும் சில பெண்கள் ஆகியோரை சேர்ந்து மது பார்ட்டி நடைபெறும்.

அதில் பணக்காரர்களை மகிழ்விப்பதற்காக ஆபாச நடனங்கள் இடம்பெறுமாம். அதில் கலந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5,000 விலை வைக்கப்பட்டுள்ளன. மேலும் சினிமா வாடகைக்கு விடப்படும் வீடு ஒன்றை 150௦௦ வாடகைக்கு இந்த வேலையை செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வர உடனடியாக நடவடிக்கை எடுத்து கவிதா ஸ்ரீ உட்பட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்களாம். அதில் சில முக்கிய புள்ளிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

இப்போது மட்டும் இல்லாம ரொம்ப வருடமாகவே இது போன்ற சில நடிகைகள் ஈடுபடுவதும் அதில் கைதாகி பெயர் கெட்டுப் போவதும் வழக்கமான ஒன்றாகவே நடைபெற்று வருகின்றன.

kavitha-sree-actress
kavitha-sree-actress