18 வயதில் ஐட்டம் நடிகையாக மாறும் நயன்தாராவின் மகள்.. டெய்லி வெளியிடும் கில்மா போட்டோஸ்

Nayanthara Daughter: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடித்து அசத்தி விடுவார். அதிலும் விஸ்வாசம் படத்தில் தாய்மை உணர்வை அழகாக காட்டும் விதத்தில் 10 வயது குழந்தையின் அம்மாவாக கனகச்சிதமாக பொருந்தி நடித்தார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடிகை அனிகா நடித்தார். இந்தப் படத்தில் வந்த ‘கண்ணான கண்ணே’ என்ற பாடல் அனிகாவிற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். அந்த அளவிற்கு வெகு சீக்கிரமாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் மலையாள நடிகை அனிகா.

இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் 18 வயது நிறைவடைந்ததும் ஐட்டம் நடிகை போல் படு மோசமாக படுக்கை அறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் தினம் தோறும் கில்மா புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது மாலத்தீவில் இருக்கும் அனிகா சல்லடை போன்று மேலாடை அணிந்து, தன்னுடைய முன்னழகை அப்பட்டமாக காண்பித்து இளசுகளை திணரடிக்கிறார்.

இந்த ஸ்பீடுல போனா வண்டி நிச்சயம் ஆக்சிடென்ட் தான் ஆகும் என்று இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசங்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்கின்றனர். அது மட்டுமல்ல இப்படி படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, அனிகா தன்னுடைய கேரியரை நாசம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் ரொம்பவே ஹோம்லி லுக்கில் இருக்கும் அனிகாவை இவ்வளவு கேவலமாக பார்ப்பதற்கு கண் கூசுகிறது. அது மட்டுமல்ல இவருக்கு இப்போது தான் 18 வயதே ஆகிறது. அப்படி இருக்கும்போது எதற்கு இவ்வளவு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் பிரபலங்களும் வாயடைத்து போகின்றனர்.