ஹீரோயின்களை ஓரம்கட்டும் குக் வித் கோமாளி பவித்ரா..

தமிழ் சினிமாவில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி. அதன் பிறகு படங்களில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் குறும் படங்களில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமானார். பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை மிகவும் பிரபலமானார் தற்போது இவருக்கு சினிமாவில் ஒரு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஹீரோயின்களுக்கு டாப்பு கொடுக்கும் வகையில் பவித்ரா ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்த போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.