படுமோசமான கிளாமரில் போட்டோ போட்ட பூனம் பஜ்வா.. பொங்கி எழுந்த இணையதளம்

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக பூனம்பாஜ்வா எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தனது கதாநாயகியாக நடிப்பதற்கான எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார்.

பின்பு குப்பத்து ராஜா எனும் படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு பிறகும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

அதனால் ஒரு சில காலங்கள் மனமுடைந்துதமிழ் சினிமா விட்டு விலகி மற்றும் மொழியில் கவனம் செலுத்தி வந்தார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி அடைந்து மீண்டும் தனது திறமையை நிரூபித்தார் தற்போது திரில்லர் படங்களிலும் முக்கியத்துவமும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது ஒரு சில புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையை தூக்கி அநியாயத்திற்கு அடிவயிறு தெரிய மோசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் பூனம் பஜ்வா.

poonam-bajwa-cinemapettai-01
poonam-bajwa-cinemapettai-01