சைடு போஸில் தொடை தெரிய அலறவிட்ட ரம்யா பாண்டியன்.. மிரட்டல் புகைப்படம்

சிம்ரனுக்கு பிறகு இடுப்பு என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரம்யா பாண்டியன் தான். விஜய் டிவிக்கு முன்னாடி செல்லும்வரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.

ரம்யா பாண்டியனின் இந்த பிரபலத்தை பயன்படுத்தி விஜய் டிவி நிறுவனம் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து அவரை மேலும் பிரபலமாக்கியது.

எந்த அளவுக்கு உயர்த்தி விட்டார்களோ அதே அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி அவரது சுய ரூபத்தை வெளிக்கொண்டு வந்து மக்கள் மத்தியில் நாறடித்துவிட்டனர். சிலர் ரம்யா பாண்டியனுக்கு ஆதரவு கொடுத்தாலும் பலர் அவரை வெறுக்கின்றனர் என்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

பிரபலங்கள் ஆகிவிட்டாலே நல்லது கெட்டது எல்லாத்தையும் சமாளித்து தானே ஆகவேண்டும். அந்த வகையில் ரம்யா பாண்டியன் நெகடிவிட்டி எல்லாத்தையும் கடந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை டைம்ஸ் பத்திரிகையில் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் நடிகை என்ற பட்டத்தை கொடுத்து ரம்யா பாண்டியனை மகிழ்ச்சி பெற செய்துள்ளனர்.

ramya-pandian-cinemapettai-01
ramya-pandian-cinemapettai-01

அதற்காக சென்னை டைம்ஸ் பத்திரிகைக்கு விதவிதமாக உடை அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ள ரம்யா பாண்டியன் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ramya-pandian-cinemapettai-02
ramya-pandian-cinemapettai-02