வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமான விமர்சனங்கள் டிவி வாயிலாகவும் யூடியூப் வாயிலாகவும் வெளிவந்துகொண்டே இருக்கிறது. ஏதேனும் ஒரு சேனலில் குறிப்பிட்ட நபர் விமர்சனம் செய்வதை சரியாக மேற்கொண்டு செயல்படுத்துவார்.
இவ்வாறான விமர்சகர்களில் ஒருவர் தான் கே.ஆர்.கே இவர் ஏற்கனவே “கோச்சடையான்” மற்றும் “ரஞ்னா” பட விமர்சன விவகாரங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இப்படியாக விமர்சனம் செய்கிறவர்ள் பலரும் சாதகமாகவோ அல்லது எதிராகவோ படத்தை பற்றிய கருத்துக்களை வெளிக்கொண்டு வர குறிப்பிட்ட தொகையை தயாரிப்பு குழுவிடமிருந்து பெறுவதாக சில பிரபலங்கள் குறிப்பிட்டதுண்டு.

ஆடியோ கேட்க லிங்கை கிளிக் செய்யவும்
இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளரும் ரோஹித் சவுத்ரி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கே.ஆர்.கே. உடனான தொலைப்பேசி உரையாடலை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய திரைப்பட துறையின் மிகப்பெரிய பிளாக்மெயிலர் என்றும் கே.ஆர்.கே.வை அவர் விமர்சித்துள்ளார்.
நடுநிலை வாதிபோல் நாடகமிட்டு செயல்படும் கமால் என்கிற கே.ஆர்.கே ஒரு காரியவாதி என்பதுபோல் காட்டப்பட்டிருக்கறார் “ரோஹித் சௌத்ரி…..