நடிகை சோனாவின் சினிமா என்ட்ரி கவர்ச்சி கரமானது. கவர்ச்சி நடிகைகளில் சிறிய காலத்திற்குள்ளே அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவரும் சோனாதான்.
இதை புரிந்து கொண்டு செயல்பட்டவர் தான் சோனா. இவர் நடித்த படங்களில் நடிப்பில் அனைவரையும் மிரள வைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற சினிமாக்களிலும் முத்திரை பதித்தவர்.
அவர் கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை.
பணத்தை விட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன். மேலும் எனக்கு பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமும் இல்லை. முன்பு போல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
தற்போது சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் சோனா இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆக மாறிவிட்டார்.

அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன. சோனா திடீரென இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.